அதிபர் டிரம்ப் பதவி நீக்க நடவடிக்கை – விசாரணைக்கு தயாராகும் செனட் சபை
(UTV|கொழும்பு) – அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவி நீக்க நடவடிக்கைகாக அமெரிக்க செனட் சபையினர் 100 பேர் நீதிக்குழு உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....