(UTV|ஜப்பான் )- ஜப்பானின் யோகாஹாமா துறைமுகத்தில் நிற்கும் Diamond Princess கப்பலில் கொரோனா பரிசோதனை நிறைவடைந்த நிலையில், மொத்தம் 454 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது....
(UTV|கொழும்பு) – பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
(UTV|சீனா)- கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1868 ஆக உயர்வடைந்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொவிட் 19 தொற்றால் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 93 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 1789...
(UTV| ஜேர்மனி ) – ஜேர்மனி-ப்ருன்க்பர்ட் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்....
(UTV|ஜப்பான்) – டயமன்ட் ப்ரின்சர்ஸ் (Diamond Princess) கப்பலில் பயணித்த 355 பேர் கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது....
(UTVNEWS | JAPAN) – ஜப்பான் துறைமுக பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருப்போரில் மேலும் 70 பேருக்கு கொவிட் -19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு சென்று...
(UTVNEWS | IRAQ) – ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ரொக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கிலுள்ள...
(UTVNEWS | YEMEN ) – ஏமன் நாட்டில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் பொது மக்கள் 31 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சிபடையினருக்கு ஈரான் நாடும், அரசு...