Category : உலகம்

உலகம்

கொரோனா வைரஸ் – இதுவரை 2345 பேர் பலி

(UTVNEWS | COLOMBO) –  சீனாவில் வேகமாக பரவி வரும்  கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2345 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் ஹுபெய் மாகாணம் வுஹான் நகரில்...
உலகம்சூடான செய்திகள் 1

இத்தாலியில் கொவிட் – 19; முதியவர் பலி

(UTVNEWS | ITALY) –ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொவிட் – 19 தொற்று காரணமாக 78 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொவிட் – 19 தொற்று சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கும் பரவிவருகின்றது....
உலகம்சூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – இதுவரை 2244 பேர் பலி

(UTV|கொழும்பு) – சீனாவில் வேகமாக பரவி வரும் கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2247 ஆக அதிகரித்துள்ளது....
உலகம்

மசூதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தின் சந்தேக நபர் கைது

(UTV|இலண்டன்) – மத்திய இலண்டன் ரீஜண்ட் பார்க் அருகிலுள்ள உள்ள மசூதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தினை தொடர்ந்து சந்தேக நபர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....
உலகம்

ஜப்பான் கப்பலில் 2 பேர் பலி

(UTV|ஜப்பான்) – ஜப்பான் துறைமுகத்தில் உள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 2 பயணிகள் கொவிட் 19 வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்...
உலகம்

பஸ் – லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் பலி

(UTV|இந்தியா ) – இந்தியா – திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
உலகம்

விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் பலி

(UTV|அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலியாவில் சிறிய ரக பயிற்சி விமானம் மற்றொரு விமானத்துடன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவின் விக்டோரியோ மாகாணத்தில் உள்ள மங்களூர்...
உலகம்

கொவிட் 19 வைரஸ் -உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர்வு

(UTV|சீனா) – சீனாவில் வேகமாக பரவி வரும் கொவிட் – 19 தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,123 ஆக அதிகரித்துள்ளது....
உலகம்

ஜெர்மனியில் துப்பாக்கிச்சூடு – 8 பேர் உயிரிழப்பு

(UTV|ஜெர்மனி) – ஜெர்மனியின் ஹனோவ் (Hanau) நகரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....
உலகம்

ஆப்கான் ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி வெற்றி

(UTV|ஆப்கானிஸ்தான் ) – ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி (Ashraf Ghani) வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....