கொவிட்-19 வைரஸ் : ஜப்பானில் மேலும் 70 பேருக்கு உறுதி
(UTV|ஜப்பான்) – டயமன்ட் ப்ரின்சர்ஸ் (Diamond Princess) கப்பலில் பயணித்த 355 பேர் கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது....