விசாகப்பட்டினத்தில் வாயுக்கசிவு – 8 பேர் உயிரிழப்பு
(UTV|இந்தியா) – இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம்...