உலகளவில் கொரோனா வைரசால் குணமடைந்தோர் எண்ணிக்கை 7 இலட்சத்தை தாண்டியது
(UTV|கொழும்பு) – உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி தற்போது குணமடைந்தோர் எண்ணிக்கை 7 இலட்சத்தை கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி,...