எலோன் மஸ்க் தனது சமூக ஊடக நிறுவனமான ‘எக்ஸ்’-ஐ தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘xAI’-க்கு விற்றுள்ளார். இதை அவர் நேற்று (28) தனது ‘X’ கணக்கில் ஒரு குறிப்பைப் பதிவிட்டு உறுதிப்படுத்தினார்....
மியான்மரில் நேற்று (28) ஏற்பட்ட 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரையில் 694 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், குறித்த நிலநடுக்கத்தில் சிக்கி 1,670...
மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் இந்த நிலநடுக்கம்...
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். சென்னையில் வசித்து வந்த மனோஜ் பாரதிக்கு வயது 48. பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நடிகராக அறிமுகமான அவர், சமுத்திரம், கடல்...
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் முன்னணி அரசியல் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதேநேரம் லெபானன் மீது இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்திருக்கும் நிலையில் யெமனில் அமெரிக்கா மீண்டும் ஒருமுறை தாக்குதல்களை நடத்திய...
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் தொடங்கியதிலிருந்து காசாவில் 50,000 இற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு இன்று (23) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இஸ்ரேல் மீண்டும் போரை...
டுவிட்டர் பறவை சின்னம் 35,000 அமெரிக்க டொலருக்கு விற்கப்பட்டுள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் ஈலோன் மஸ்க் வாங்கியதையடுத்து அந்த நிறுவனத்திற்கு எக்ஸ் என்று பெயரிடப்பட்டது. அதன் பின்னராக அந்த நிறுவனத்தின் கட்டடத்தில் இருந்து...
உலக குத்துச்சண்டை ஜாம்பவானும், முகமது அலியின் சமகாலத்தவருமான அமெரிக்க ஹெவிவெயிட் ஜார்ஜ் ஃபோர்மேன் நேற்று (21) காலமானதாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற ஃபோர்மேன் இறக்கும்போது அவருக்கு 76...
ஹீத்ரோ விமான நிலையத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மின்சார துணை நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மின்சாரம் தடைபட்டு, ஐரோப்பாவின் மிகவும் பரபரப்பான விமான...
காசாவில் கான் யூனிஸ் பகுதியில் சில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண் குழந்தையை மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்டுள்ளனர். பெற்றோர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துவிட்டனர். இஸ்ரேலின் தாக்குதலால் தொடர்மாடியொன்று...