விஜயின் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் – த.வெ.க மாவட்டச் செயலாளர் கைது
கரூரில் விஜய்யின் த.வெ.க கட்சிக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததோடு பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஏடிஎஸ்பி பிரேமானந்த் புதிய விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் இன்று சம்பவ...
