Category : உலகம்

உலகம்

பாலஸ்தீனுக்கு ஆதரவான போராட்டங்களில் மாணவர்கள் கலந்துகொள்ள வேண்டாம் – பிரித்தானிய பிரதமர்

editor
பிரித்தானியாவில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக இன்று (07) நடைபெறும் போராட்டங்களில் மாணவர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என அந்நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் வலியுறுத்தியுள்ளார். மன்செஸ்டர் தாக்குதல்களை தொடர்ந்து தற்போது யூத எதிர்ப்பு தாக்குதல் சம்பவங்கள்...
உலகம்

மியன்மாரில் நிலநடுக்கம்

editor
மியான்மார் நாட்டில் இன்று அதிகாலை 1.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில், 3.6 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்ட தகவல் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம்...
உலகம்விசேட செய்திகள்

பாக்குநீரிணையை நீந்தி கடந்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் சாதனை

editor
முழங்காலுக்குக் கீழ் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் தலைமன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை, கடந்த வெள்ளிக்கிழமை 9 மணி 11 நிமிடத்தில் நீந்திக் கடந்து சாதனைபுரிந்துள்ளார். இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள...
உலகம்

பிரான்ஸ் பிரதமர் இராஜினாமா

editor
பிரான்ஸ் பிரதமர் ஜெபஸ்டியன் லெகுர்னு பதவியை இராஜினாமா செய்துள்ளார். பிரேன்கொய்ஸ் பெய்ரூவின் முந்தைய அரசாங்கம் சரிந்த பிறகு, லெகுர்னு பிரதமரான 26 நாட்களுக்குள் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று (06)...
உலகம்

உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா தாக்குதல் – ஒருவர் பலி – 30 பேர் காயம்

editor
உக்ரைனின் சுமியில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதோடு 30 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது....
உலகம்

நேபாளத்தில் தொடரும் கனமழை – 47 பேர் உயிரிழப்பு

editor
நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். வீதிகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக நேபாள இராணுவம் ஹெலிகொப்டரை அனுப்பியுள்ளது....
உலகம்

ஜப்பானில் நிலநடுக்கம்

editor
ஜப்பானின் ஹொன்ஷூ கிழக்கு கடற்கரைக்கருகில் 6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மனியின் அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந் நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உலகம்

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகாய்ச்சி

editor
ஜப்பானை ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சியின் (Liberal Democratic Party) தலைவராக முன்னாள் உள்துறை அமைச்சர் சனே தகாய்ச்சி (Sanae Takaichi) தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அப்பதவிக்கு அவரும் வேளாண் அமைச்சர் ஷிஞ்சிரோ கொய்சுமியும் (Shinjiro Koizumi)...
உலகம்

சமூக ஊடகங்களில் ஜனாதிபதியை அவமதித்த நபருக்கு மரண தண்டனை

editor
துனிசிய நீதிமன்றம், சமூக ஊடகங்களில் அந்நாட்டு ஜனாதிபதிய அவமதித்ததற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. துனிசிய மனித உரிமைகள் லீக் தலைவர், இந்த தண்டனை ஜனாதிபதியை அவமதித்ததற்கும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்ததற்கும் விதிக்கப்பட்டதாக...
உலகம்

காசாவில் குண்டுவீச்சை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு டொனால்ட் டிரம்ப் உத்தரவு

editor
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் சாதகமாக பதிலளித்துள்ளது. இதன் அடிப்படையில், நீடித்த அமைதிக்கான பாதையில் நம்பிக்கை தோன்றியுள்ளதாகக் கூறி, டிரம்ப் இஸ்ரேலுக்கு காசாவில்...