இராணுவ தொலைக்காட்சி வலையமைப்பு அலைவரிசைகளை நீக்கியது யூடியூப்
(UTV | மியன்மார்) – தென்கிழக்கு ஆசிய நாட்டின் ஆட்சி கவிழ்ப்பைத் தொடர்ந்து மியன்மாரின் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொலைக்காட்சி வலையமைப்புகளின் ஐந்து அலைவரிசைகளை ஆல்பாபெட் இன்க் யூடியூப் அகற்றியுள்ளது....