காசா மக்களை வெளியேற்றும் திட்டத்திற்கு 5 அரபு நாடுகள் எதிர்ப்பு
பலஸ்தீனர்களை காசாவில் இருந்து வௌியேற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து அரபு நாடுகள் அமெரிக்க இராஜங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு கூட்டுக் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளன. ஜோர்தான், எகிப்து, சவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய...