ரஷ்யா பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – 11 பேர் பலி
(UTV | ரஷ்யா,கசான் ) – தென்மேற்கு ரஷ்யாவில் உள்ள பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது....