ஈராக் மருத்துவமனையில் தீ விபத்தில் 60 பேர் பலி
(UTV | ஈராக்) – ஈராக்கில் நசிரியா (Nasiriya) எனும் நகரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா நோயாளர்கள் இருந்த வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 60-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 67 பேர் வரை காயமடைந்துள்ளனர்....