Category : உலகம்

உலகம்

காசாவுக்கான மின்சாரத்தை நிறுத்திய இஸ்ரேல் – மிக கேவலமான, ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் – ஹமாஸ்

editor
இஸ்ரேலின் மின்சக்தி அமைச்சர் எலி கோஹன், காசாவிற்கு மின்சாரம் வழங்குவதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். புனித ரமழான் மாதத்தில் தொடர்ந்து வரும் உதவி பற்றாக்குறைக்கு மத்தியில், உவர் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாட்டுக்கு பாதிப்பை...
உலகம்

நேபாளத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள்

editor
நேபாளத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆய்வு மையம் (என்.இஎம்.ஆா்.சி) கூறியதாவது திபேத்தையொட்டி நேபாள பகுதியில் உள்ளூா் நேரப்படி...
உலகம்

பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் 80 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான தங்க படிமம்

editor
பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் 80 ஆயிரம் கோடி ரூபா மதிப்பிலான தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் அட்டோக் மாவட்டத்தில் பாயும் சிந்து நதி பகுதியில் இந்த தங்க படிமம் இருப்பதை...
உலகம்

இஃப்தார் நிகழ்வில் பங்கேற்ற நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்

editor
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் 3000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இதில் கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை,...
உலகம்

குச்சி ஐஸில் குட்டி பாம்பு – ஆசையாக வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

editor
தாய்லாந்து நாட்டில் ஒருவர் தள்ளுவண்டியில் ஐஸ் விற்பனை செய்துள்ளார். இவரிடமிருந்து ஒருவர் குச்சி ஐஸ் வாங்கியுள்ளார். அவர் அந்த ஐஸின் கவரை பிரித்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது அதில் ஏதோ வித்தியாசமாக இருப்பதை பார்த்து...
உலகம்

காசாவை கட்டியெழுப்பும் 53 பில். டொலர் திட்டத்திற்கு அரபுத் தலைவர்கள் இணக்கம்

editor
காசாவை கைப்பற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திட்டத்திற்கு மாற்றாக பலஸ்தீனர்களை வெளியேற்றாது காசாவை கட்டியெழுப்பும் 53 பில்லியன் டொலர் திட்டத்தை அரபுத் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர். எனினும் இந்தத் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்திருப்பதோடு ட்ரம்ப்...
உலகம்

இந்தியாவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள்

editor
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மணிப்பூரில் இன்று (05) காலை 11.06 மணியளவில் 5.7 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவானது. அடுத்ததாக மதியம் 12.20 மணியளவில் 4.1...
உலகம்

போர் நிறுத்த இழுபறிக்கு மத்தியில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரிப்பு – ஒருவர் பலி

editor
காசாவுக்கான உதவிகளை முடக்கி முற்றுகையை இறுக்கி இருக்கும் இஸ்ரேல் அங்கு தாக்குதல்களையும் அதிகரித்திருக்கும் நிலையில் காசாவில் ஆறு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் போர் நிறுத்தம் முறிந்து மீண்டும் போர் வெடிக்கும் அச்சம் பலஸ்தீனர்கள் இடையே...
உலகம்தொழிநுட்பம்

Skype ஐ மூட தீர்மானம் – மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவிப்பு

editor
உலகின் இரண்டு தசாப்த காலம் பிரபலமான காணொலி அழைப்பு சேவையான ஸ்கைப் (Skype) இம்மாதம் முதல் மூடப்படும் என்று இதனை முன்னெடுத்துவரும் மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. Skype நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் மே...
உலகம்

காசா உதவிகளை முடக்கியது இஸ்ரேல் – போர் நிறுத்தத்தை நீடிப்பதில் இழுபறி

editor
ஹமாஸ் அமைப்புடனான் முதல் கட்ட போர் நிறுத்தம் நேற்றுடன் (02) காலாவதியானதை அடுத்து காசாவுக்கான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் முடக்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதுவரான ஸ்டீவ் விட்கொப் முன்வைத்த தற்காலிக...