Category : அரசியல்

அரசியல்உள்நாடு

நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கை விஜயம்

editor
நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று (24) இரவு நாட்டுக்கு விஜயம் செய்த அவரை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றுள்ளார்....
அரசியல்உள்நாடு

அதாவுல்லா, ரவூப் ஹக்கீம் விசேட சந்திப்பு – கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாவுல்லா – முஷாரப் முஸ்லிம் காங்கிரஸில் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில்

editor
நடைபெறப்போகும் மாகாண சபைத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லா களமிறங்கவுள்ளதாக தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பீட உறுப்பினர்கள் ஊர்ஜிதம் செய்துள்ளனர். கடந்த வாரம்...
அரசியல்உள்நாடு

இணை அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் அசோக சேபால

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட இணை அமைப்பாளர் அனகிபுர அசோக சேபால தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட சிறு கட்சிகளை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆரம்பத்திலிருந்தே...
அரசியல்உள்நாடு

அறநெறி பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து அரசாங்கம் கவனம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor
நாட்டில் பல்வேறுபட்ட குற்ற செயல்கள் உட்பட தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றன. மற்றும் உயிரை மாய்த்துக் கொள்கிறனர் இதற்கு எல்லாம் காரணம் அறநெறி இன்மையே என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்...
அரசியல்உள்நாடு

வட, கிழக்கு மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை – பிரதமர் ஹரிணி

editor
வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும், காணிகளின் உரிமைகளைக் கொண்டுள்ள மக்களுக்கு உடனடியாக காணிகளை கையளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

போனஸ் ஆசன பங்கீட்டில் அதிருப்தி அடைந்துள்ளதாக இராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவிப்பு

editor
நடைபெற்று முடிவடைந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தி தங்களுடைய பங்காளி கட்சிகளுக்கு போனஸ் ஆசன பங்கீட்டில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் இது தொடர்பாக தமது கட்சி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

editor
முன்னாள் அமைச்சரும் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் மே 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (24) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கல்கிஸ்ஸ பதில் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்....
அரசியல்உள்நாடு

வரி விதிப்பு குறித்து கலந்துரையாட இலங்கையின் பிரதிநிதிகள் குழு வாஷிங்டனுக்கு விஜயம்

editor
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில், வாஷிங்டன், டீ சீ.யில் நடைபெறும் வரி விதிப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் இலங்கை தூதுக்குழு பங்கேற்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் ரஞ்சித் அலுவிஹாரே

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே ஐக்கிய மக்கள் சக்தியின் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்....
அரசியல்உள்நாடு

நான்கு பேருந்து தரிப்பிடங்கள் மேம்படுத்தப்படும் – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor
கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பேருந்து தரிப்பிடங்களில் நான்கு (04) பேருந்து தரிப்பிடங்கள் அபிவிருத்தி செய்து அவை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா...