Category : அரசியல்

அரசியல்உள்நாடு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் சூழல் – அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உபகுழு

editor
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர் சூழ்நிலையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய்ந்து அவசர நடவடிக்கை எடுக்க அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தற்போது மோசமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக தொடர்ந்துவரும்...
அரசியல்உள்நாடு

முஷாரப் இணைவு நிகழ்வை புறக்கணித்த – பொத்துவில் மு.கா முக்கியஸ்தர்கள்

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையிலான பொத்துவில், காரைதீவு, இறக்காம பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளும் நிகழ்வும் சத்தியபிரமாண செய்யும் நிகழ்வும் இன்றைய தினம் சாய்ந்தமரு துபாவா...
அரசியல்உள்நாடு

முசலியை கைப்பற்றிய NPP – மக்கள் காங்கிரஸுக்கு உப தவிசாளர்

editor
மன்னார், முசலி பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், தேசிய மக்கள் சக்தியும் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன், மன்னார், முசலி பிரதேச சபையின் புதிய தவிசாளராக,...
அரசியல்உள்நாடு

துரைராசா ரவிகரன் எம்.பி கட்சிப் பதவிகளைத் துறந்தார்

editor
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூர் அதிகாரசபைகளுக்கான இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட அதிருப்தியினால் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கட்சிப் பதவிகளிலிருந்து விலகியுள்ளதாக அறியமுடிகின்றது. அந்த வகையில் இலங்கைத் தமிழ்...
அரசியல்உள்நாடு

மற்றொரு முன்னாள் பிரதியமைச்சர் மீது வழக்கு!

editor
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று (24) உத்தரவிட்டுள்ளது. அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலத்தில், நிறுவனத்துக்கு...
அரசியல்உள்நாடு

அரசியலமைப்புத் திருத்தமொன்றை மேற்கொள்ளும் தேவை எமக்கு காணப்படுகின்றது – சஜித் பிரேமதாச

editor
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கின் வருகையுடன், நமது நாட்டில் மனித உரிமைகள் குறித்து ஒரு கலந்துரையாடல் எழுந்துள்ளது. ஜனநாயக சமூகத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமான அம்சமாக...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணை

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (24) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. பொதுச் சொத்துச் சட்டத்தின்...
அரசியல்உள்நாடு

மாகாண சபைத் தேர்தல், அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தினார் நிசாம் காரியப்பர் எம்.பி

editor
பாராளுமன்றத்தில் இன்று (24) நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்களுடனான விசேட சந்திப்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை உயர் ஆணையர் திரு. வோல்கர் துர்க் (Volker Türk) கலந்து கொண்டார். இச்சந்திப்பில் பெரும்பாலான முக்கிய...
அரசியல்உள்நாடு

மன்னார் மாவட்டத்துக்குரிய துறைமுகம் பேசாலையில் அமைய உள்ளது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
இந்திய மீனவர்களின் அத்துமீறலை முற்று முழுதாக தடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும், மன்னார் மாவட்டத்துக்குரிய துறைமுகம் பேசாலையில் அமைய உள்ளது எனவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்...
அரசியல்உள்நாடு

பல்கலைக்கழக விடுதியை சேதப்படுத்திய பத்து மாணவர்கள் – தேவையற்ற விதத்தில் பணம் அறவிட்ட நிர்வாகத்தினர்

editor
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் விடுதிக்கு சேதம் ஏற்படுத்திய பத்து மாணவர்களிடமிருந்து நிர்வாகம் தேவையற்ற விதத்தில் பணம் அறவிட்டுள்ளமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) தெரியவந்தது. அவ்வாறு...