தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க தீர்மானம்
2025 வரவு செலவுத் திட்டத்திற்கமைய, அரச துறையில் ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களுக்கும் தேசிய குறைந்தபட்ச வேதனத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (13) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில்...