நான்கு அமைச்சு செயலாளர்களின் நியமனங்கள் – பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அனுமதி
நான்கு அமைச்சுக்களின் செயலாளர்களின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் (09) அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் உயர் பதவிகள் பற்றிய குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே...