நான் வங்குரோத்து அடைந்த நாட்டையே ஏற்றுக்கொண்டேன் – ஜனாதிபதி ரணில்
தேர்தல் பிரகடனங்களில் போலி வாக்குறுதிகளை வழங்குவதால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதென தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதாரத்தை பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே அதனை செய்ய முடியுமெனவும் வலியுறுத்தினார். நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக ஐந்தாண்டு...