Category : அரசியல்

அரசியல்உள்நாடு

வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய பல குழுக்கள் அந்த...
அரசியல்உள்நாடு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவி தொகை – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor
சப்ரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அவர்களின் வீட்டு உதவி வசதிகளுக்காக ரூ. 14 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகசப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார். சபரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம்...
அரசியல்உள்நாடு

அமெரிக்கா செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழு தொடர்பில் தகவல் வெளியிட்ட அமைச்சர் விஜித ஹேரத்

editor
அமெரிக்காவின் தீர்வை வரி குறித்து கலந்துரையாட இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் இன்று (15) நடைபெற்ற விழா...
அரசியல்உள்நாடு

சீதாவகபுர நகர சபை, ஐக்கிய மக்கள் சக்தி வசம்!

editor
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்த சீதாவகபுர நகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. அதன்படி, இன்று (15) மேற்படி நகர சபையின் தொடக்க அமர்வில் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட...
அரசியல்உள்நாடு

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான தகவல்!

editor
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது மேலும் தாமதமாகும் என தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு சட்டச் சிக்கல்கள் காரணமாக தேர்தல் ஆணைக்குழு இன்னும் அதற்குத் தயாராக இல்லை என்பதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு...
அரசியல்உள்நாடு

பேருவளை நகர சபையின் மேயர் தெரிவு – NPP க்கு ஆதரவளித்த SJB யின் ஆறு பேர் இடைநிறுத்தம்

editor
பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த நடவடிக்கை...
அரசியல்உள்நாடு

திண்ம கழிவு முகாமைத்துவ பிரிவிற்கு தவிசாளர் மாஹிர் திடீர் விஜயம்

editor
சம்மாந்துறை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்கள் இன்று (15) காலை, பிரதேச சபையின் பழைய அலுவலகம் அமைந்துள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவிற்கு விஜயம் மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, அங்கு...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | கஜேந்திரகுமார் எம்.பி, பொது மக்கள் இணைந்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

editor
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பொது மக்கள் சிலர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இலங்கை இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட ‘மூதாதையர் நிலங்களை இலங்கை அரசு திருப்பித் தர...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் (14) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. சவுதி...
அரசியல்உள்நாடு

அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் – திஸ்ஸ அத்தயநாயக்க எச்சரிக்கை

editor
சஜித் பிரேமதாசவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கத்துக்கு எதிரான அவரின் குரலை அடக்குவதற்குமே அரசாங்கம் மத்திய கலாசார நிதியத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அதற்கு முன்னர் மக்கள் எதிர்கொண்டுள்ள...