Category : அரசியல்

அரசியல்உள்நாடு

அமெரிக்க தூதுவர், டில்வின் சில்வா சந்திப்பு.

editor
ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் ம.வி.மு. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இடையில் சந்திப்பொன்று நேற்று (22) முற்பகல் ம.வி.மு. பிரதான அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது நடப்பு சமூக மற்றும் அரசியல்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

editor
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது

editor
முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட...
அரசியல்உள்நாடு

பெருந்தோட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

editor
2025 ஆம் ஆண்டுக்குள் பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்பட்ட பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் உயர்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

“நான் அவன் இல்லை” – அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor
நீதிமன்றத்தில் சரியான சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது. அதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் 3ஆம்...
அரசியல்உள்நாடு

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – ம.வி.மு செயலாளர் சந்திப்பு

editor
நேற்று (21) முற்பகல் ம.வி.மு. பிரதான அலுவலகத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பெட்ரிக் அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா அவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது நடப்பு சமூக மற்றும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாது – ஜனாதிபதி அநுர

editor
நடைமுறைச் சட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாதெனவும் நாட்டின் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை பெளத்த மதத்தின் அடிப்படையில் கட்டியெழுப்பட்ட பாரம்பரியத்தின் ஊடாக...
அரசியல்உள்நாடு

மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினம் – பிரதமர் ஹரினி

editor
மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்திய அரசாங்கத்தில் இருந்த சிலருக்கு மக்கள் மயமான அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்வது கடினமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொல்ல முடியாது – விமல் வீரவன்ச

editor
தற்போதைய அரசாங்கம் பல்வேறு கதைகளைச் கூறி, நாட்டின் பிற பிரச்சினைகளை மறக்கடிக்க முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார். பத்தரமுல்லையில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று (22) நடைபெற்ற செய்தியாளர்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பிணை முறி மோசடி – அர்ஜூன் மகேந்திரளை அழைத்து வருவதில் சிக்கல் – ஜனாதிபதி அநுர

editor
மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் தொடர்பில் அர்ஜூன் மகேந்திரளை அழைத்து வருவதில் சிக்கல்நிலை காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். அர்ஜூன் மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை என்பதால் அவரை...