ஐதேகவின் முக்கியஸ்தர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவிக்கு புதிய அமைப்பாளர் ஒருவரை அந்தக் கட்சியின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமித்துள்ளார். அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் புதிய அமைப்பாளராக கலாநிதி சந்திம விஜேகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்....