பணம் அச்சிடப்பட்டதாக வெளியான செய்திகள் போலியானவை – விஜித ஹேரத்
புதிய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சிடப்பட்டதாக வெளியான செய்திகள் போலியானவை என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் மறுப்புத் தெரிவித்துள்ளார். அரசாங்கம் பணத்தை அச்சிடவோ அல்லது வெளிநாடுகளிலோ அல்லது வேறு நிறுவனங்களிலோ கடன் பெறவில்லை...