எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் NPP வெற்றி
நேற்று (26) நடைபெற்ற எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, தேசிய மக்கள் சக்தி – 17,295 வாக்குகள் – உறுப்பினர்கள் 15 ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகள்...