முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மாத்திரம் ரூ. 326 மில். பாதுகாப்பு செலவீனம்
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தியுள்ள பொலிசாருக்காகான வருடாந்த செலவீனத்திற்காக மக்கள் பணத்திலிருந்து ரூ. 1,100 மில்லியன் (வருடாந்தம் ரூ. 110 கோடி- மாதாந்தம் சுமார் ரூ. 9 கோடி) செலவிடப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. பிரமுகர் பாதுகாப்பு...