Category : அரசியல்

அரசியல்உள்நாடு

சீமெந்தின் விலையை 100 ரூபாவால் குறைக்க தீர்மானம்

editor
சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் சீமெந்து ஒரு ரூபாவால் குறைவதுடன், ஒரு மூடை சீமெந்தின்...
அரசியல்உள்நாடு

நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சியின் கூடிய ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுங்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
சௌபாக்கியமான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் சரியான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு அடிமட்டத்தில் இருந்து வரும் மக்களின் கருத்துக்கள், ஆலோசனைகள், சிந்தனைகள், அபிப்பிராயங்கள் போன்றவற்றைத் திரட்டி அதன் ஊடாக கொள்கை வகுப்பாக்க முறையை அணுகுவது...
அரசியல்உள்நாடு

அரசியல் கைதிகள் இல்லை என்ற பழைய பல்லவியை  பாடாமல் தமிழ் கைதிகளை விடுவியுங்கள் – மனோ கணேசன் அரசுக்கு இடித்துரைப்பு

editor
“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் தம்பி மகன். இன்றைய ஜேவிபி அரசில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர். அன்று அரசுக்கு...
அரசியல்உள்நாடு

கூட்டுறவுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி படுதோல்வி

editor
கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் அமோக வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தி, 2025 ஹோமாகம கூட்டுறவுத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதன்படி, ஹோமாகமவின் 59 கூட்டுறவு சமாசங்களில் தேசிய மக்கள் சக்தியால் 17...
அரசியல்உள்நாடு

தலைவர் யார் என்பது முக்கியமில்லை – எஸ்.எம்.மரிக்கார் எம்.பி

editor
அனைத்து வலதுசாரிக் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார். “தலைவர் யார் என்பது முக்கியமில்லை,...
அரசியல்

மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அநுர அஞ்சலி செலுத்தினார்

editor
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப்...
அரசியல்உள்நாடு

இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு விசா வழங்க வேண்டாம் – ஜனாதிபதி அநுரவுக்கு தேசிய ஷுரா சபை கடிதம்

editor
இலங்கைக்கு வந்த இஸ்ரேலியர்களுக்கு எதிராக ஏற்கனவே கூறப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோரியுள்ள தேசிய ஷுரா சபையானது, இஸ்ரேலிய வீரர்களுக்கான விசா வழங்குதலை இலங்கை நிராகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது....
அரசியல்உலகம்

தென் கொரிய ஜனாதிபதி கைது

editor
பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் ஊழல் தடுப்பு நிறுவனத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன....
அரசியல்உள்நாடு

களுத்துறை அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு – பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ரிஷாட் எம்.பி

editor
களுத்துறை அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நாள் நிகழ்வுகள், பாடசாலை அதிபர் அல்ஹாஜ் சிராப் முபஸ்சிர் தலைமையில் (14) களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரசின்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன் ஆபத்தாகும் – ரவி கருணாநாயக்க எம்.பி

editor
நாட்டை கட்டியெழுப்ப முடியுமான பாதையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தயாரித்துள்ளது. இந்த பாதை மிகவும் அவதானமிக்கதாகும். இதைத்தவிர வேறு வழியில்லை. அதனால் அரசாங்கம் இந்த பாதையில் மிகவும் கவனமாக செல்ல...