வடகிழக்கு ஹர்த்தால் தேவையற்றது – குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர் – அமைச்சர் ஆனந்த விஜேபால
இன்று (15) வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் நடத்தப்பட்ட ஹர்த்தால் போராட்டம் தேவையற்றது என்று பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி...