நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பிற்காக எதிர்க்கட்சி முன்நிற்கும் – சஜித் பிரேமதாச
எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆட்சியே நாட்டில் தற்சமயம் காணப்படுகின்றது. இந்த தேசிய பாதுகாப்பில் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அபிவிருத்தி செயல்முறைகள் என்பன உள்ளடங்குகின்றன. ஒரு நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை...