மக்கள் எதிர்பார்த்த வளமான நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றுவோம் – யாரையும் பழிவாங்கும் தேவை எங்களுக்கு இல்லை – ஜனாதிபதி அநுர
அனைத்து இலங்கையர்களும் எதிர்பார்த்த வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை அதேபோன்று நிறைவேற்றுவதாகவும் அரசாங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பாதுகாப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். மாலைதீவு தேசிய பல்கலைக்கழக (MNU) கேட்போர் கூடத்தில்...