ஏமாற்றம் அடைந்துள்ள அரச ஊழியர்கள் – அடுத்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் – சஜித் பிரேமதாச
உர மானியம் சரியாக இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. தரம் குறைந்த உரங்களும், தரம் குறைந்த கிருமி நாசினிகளுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது. பயிர் சேத இழப்பீடுகளும் கூட இன்னும் வழங்கப்படவில்லை. நெல்லுக்கு உத்தரவாத விலையும் கிடைத்தபாடில்லை....