மஜ்மா நகரில் கொட்டப்படும் திண்மக் கழிவுகளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை – தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ்
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகரில் கொட்டப்படும் திண்மக்கழிவுகளை வேறு இடமொன்றிற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தெரிவித்தார். குறித்த இடம் குறுகிய நிலப்பரப்பில் காணப்படுவதால் அப்பகுதி...