போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் – பிரதமர் ஹரிணி
இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். “மாற்றமடைந்து வரும் இயக்கவியலின் கீழ் இந்தியக்...