Category : வீடியோ

அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | கொள்கலன்கள் விடுவிப்பு – ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை வெளியிட்ட முஜிபுர் ரஹ்மான் எம்.பி!

editor
கொள்கலன்களை விடுவிப்பது தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை இன்று (30) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன்போது கருத்து வௌியிட்ட...
உள்நாடுவீடியோ

வீடியோ – செம்மணியில் சிறு குழந்தையின் எலும்புக்கூடு பையுடன் மீட்பு – இதுவரை செம்மணியில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம்

editor
இதுவரை காலமும் செம்மணி மனித புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம்(29) பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | இறக்காமம் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஆஷிக் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.!

editor
-கே எ ஹமீட் இன்று இறக்காம பிரதேச சபையின் தலைவர்,பிரதி தலைவர் தெரிவு நடைபெற்றது . இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுயேட்சை குழு இடையே செய்து கொள்ளப்பட்ட – உயர்மட்ட உடன்படிக்கைக்கு...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

வீடியோ | SLMC யின் குச்சவெளி தவிசாளர் கைது!

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின், குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் முபாரக் கைது மற்றும் அவரது சகோதரர் அமீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குச்சவெளி பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர் போட்டியில்...
உலகம்சூடான செய்திகள் 1வீடியோ

வீடியோ | மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் – கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

editor
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஈரான் ஆறு ஏவுகணைகளை வீசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏவுகணைகள் வீசப்பட்ட...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | முன்னாள் ஜனாதிபதி ரணில் CIDயில் முன்னிலையானார்

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார். நாட்டிற்குள் மருந்துகளை இறக்குமதி செய்வது...
உள்நாடுவீடியோ

வீடியோ | நாளை முதல் அமுலாகும் வகையில் 15% மின் கட்டண அதிகரிப்பு

editor
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த மின் கட்டண திருத்தம் நாளை (12) முதல் அமுலுக்கு வருவதாக...
உள்நாடுவீடியோ

வீடியோ | கொழும்பில் கோர விபத்து – 15 பேர் காயம் – பல வாகனங்கள் சேதம்

editor
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று அவிசாவளை-கொழும்பு பழைய வீதியில் வெல்லம்பிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வீடியோ...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | முன்னாள் எம்.பி உதய கம்மன்பில CIDயில் முன்னிலையானார்!

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். சர்ச்சைக்குரிய 323 கொள்கலன் விடுவிப்பு சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | தேர்தலுக்கு முன்னர் ஊழல்வாதிகளை இணைத்துக் கொள்ள போவதில்லை என்றார்கள் – இப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள் – இம்ரான் எம்.பி

editor
தேசிய மக்கள் சக்தியின் பெயரை ‘தேசிய சலவை சக்தி’ என்று மாற்றிக் கொண்டால் பொருத்தமாக இருக்கும். தேர்தலுக்கு முன்னர் ஊழல்வாதிகள் மற்றும் மாற்றுக் கொள்கையுடையவர்களை இணைத்துக் கொள்ள போவதில்லை என்றார்கள். ஆனால் தற்போது பல...