வீடியோ | மன்னார் போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவில் இருந்து இளைஞர்கள் நடைபயணம்
மன்னார் காற்றாலை போராட்டத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவு இளைஞர்கள் இருவர் மன்னார் நோக்கி நடை பயணத்தை ஆரம்பித்த நிலையில் குறித்த இரு இளைஞர்களும் நேற்று (12) மாலை மன்னாரை வந்தடைந்தனர். மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள...