இந்திய கிரிக்கெட்டை ஆட்டி வைத்த கோலியும் அடக்க வந்த தோனியும்
(UTV | மும்பை) – இந்தியக் கிரிக்கெட்டையே விராட் கோலியும், ரவி சாஸ்திரியும்தான் ஆட்டி வைத்தனர். அணியில் இவர்கள் தலையீட்டை குறைத்து சமநிலையை ஏற்படுத்தத்தான் டி20 உலகக் கோப்பைக்கு மென்ட்டராக தோனி நியமிக்கப்பட்டார் என...
