இலங்கை சுற்றுப்பயணத்தின் பரிசுத் தொகையை UNICEF க்கு வழங்கியது அவுஸ்திரேலியா
(UTV | அவுஸ்திரேலியா) – அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணி, இலங்கையில் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் இருந்து $45,000 பரிசுத்தொகையை ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியத்திற்கு (UNICEF) வழங்கியுள்ளது....
