அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வை அறிவித்தார்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் கூறியுள்ளார். செம்பியன்ஸ் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய...