Category : விளையாட்டு

விளையாட்டு

தென் கொரிய ஹாக்கி வீரர்கள் தெற்கில் கூட்டு அணிக்காக வருகிறார்கள்

(UTV|NORTH KOREA)-தென் கொரியாவில் வட கொரியாவின் பெண்கள் ஐஸ் ஹாக்கி வீரர்கள் பியோங்ஹாங் ஒலிம்பிக்கிற்கு ஒரு கூட்டு அணியை உருவாக்கிக் கொண்டனர். 12 வீரர்கள் எல்லையை கடந்து ஒரு உத்தியோகபூர்வ பிரதிநிதி குழுவினர் தெற்கிலிருந்து...
விளையாட்டு

சர்வதேச தொழில்நுட்ப போட்டியில் யாழ் பல்கலைக்கழக மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார்

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு சர்வதேச தொழில்நுட்ப போட்டி மற்றும் கண்காட்சியில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சோமசுந்தரம் வினோஜ்குமார் என்ற யாழ் மாணவருக்கே இதற்கான...
விளையாட்டு

உலக உதைபந்தாட்டக் கிண்ணம் இன்று மக்கள் பார்வைக்கு

(UTV|COLOMBO)-உலகம் முழுவதும் காட்சிப்படுத்தப்படவுள்ள 2018 உலக உதைபந்தாட்டக் கிண்ணம் [FIFA WORLD CUP 2018 ] நேற்றிரவு இலங்கைக்கு எடுத்து வரப்பட்டது. பிரதமர் ரணில்விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்...
விளையாட்டு

உலகக்கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடரின் வெற்றிக் கிண்ணம் இலங்கையில்

(UTV|COLOMBO)-இம்முறை ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலக கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் வழங்கப்படவுள்ள வெற்றிக் கிண்ணம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. குறித்த கிண்ணம் கொண்டு செல்லப்படவுள்ள 54 நாடுகளில் இலங்கை முதலாவது நாடு என்பது சிறப்பம்சமாகும்....
விளையாட்டு

ஐஸ் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள்

(UTV|COLOMBO)-உலகின் முன்னணி நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் போட்டி சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் பனிமலைத் தொடரில் எதிர்வரும் பெப்ரவரி 8, 9ஆம் திகதிகளில் இரண்டு ரி-20 போட்டிகள்...
விளையாட்டு

5 விக்கட்டுக்களால் இலங்கை அணி வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் சிம்பாவே  அணிகளுக்கிடையில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் 4ஆவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷில் நடைபெற்றுவரும் முத்தரப்பு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாவே அணி...
விளையாட்டு

இலங்கைக்கு வெற்றி இலக்கு 321

(UTV|COLOMBO)-இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 320 ஓட்டங்களை பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற...
விளையாட்டு

நாணயசுழற்சியில் பங்களாதேஸ் வெற்றி

(UTV|COLOMBO)-பங்களாதேஸில் இடம்பெறும் முக்கோண ஒருநாள் தொடரின் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது. டக்கா சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறவுள்ளது. இந்த...
விளையாட்டு

மரியா ஷரபோவா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

(UTV|COLOMBO)-அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிர் பிரிவில், ரஷ்யாவின் வீராங்கனை மரியா ஷரபோவா 32 போ் கொண்ட சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 5 தடவைகள் க்ராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஷரபோவா, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம்...
விளையாட்டு

உபாதைக்கு உள்ளான இலங்கை அணி தலைவர்..

(UTV|COLOMBO)-உபாதைக்கு உள்ளான இலங்கை அணியின் தலைவர் அன்ஜலோ மெத்தீவ்ஸ் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்ற முக்ககோண தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கட் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, தினேஷ் சந்திமல் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக...