டி20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றிலேயே வெளியேறியது
(UTV | மெல்போர்ன்) – இருபதுக்கு -20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெறாமல் மேற்கிந்திய தீவுகள் அணி இன்று (21) போட்டியிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று....