எந்த தரப்பிடம் இருந்தும் கையூட்டல்பெறவில்லை-அர்ஜுன ரணதுங்க
(UTV|COLOMBO)-தங்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை, இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவும், முன்னாள் உதவித் தலைவர் அரவிந்த டி சில்வாவும் நிராகரித்துள்ளனர். 1994ஆம் ஆண்டு லக்னோவில் இடம்பெற்ற இந்திய அணிக்கு எதிரான...