முத்தையா முரளிதரன் வெளியிட்ட அதிரடி கருத்து
(UTV|COLOMBO) தற்போதைய கிரிக்கட் விளையாட்டு வீரர்கள் முழு அளவில் வர்த்தக ரீதியாக செயல்படுவதாக இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். தற்போதைய சமூகம் மாறி வருவது போல கிரிக்கட்...