அதிசிறந்த விளையாட்டு வீரருக்கான லொரியஸ் விருதை சுவீகரித்தார் நோவக் ஜோகோவிச்
உலகின் முதற்தர டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (Novak Djokovic) ஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரருக்கான லொரியஸ் (Laureus) விருதை சுவீகரித்தார். விளையாட்டுத்துறையில் திறமையை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகளில் அதிசிறந்தவர்களைத் தெரிவு செய்து...