இலங்கை கிரிக்கட் தேர்தல் இன்று
(UTV|COLOMBO) பிற்போடப்பட்டு வந்த இலங்கை கிரிக்கட் தேர்தல், இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெறவுள்ளது. 2019 முதல் 2021 அம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான நியமனங்களுக்காக இந்தத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்தத் தேர்தலில்...