இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. ...
(UTV|COLOMBO) இன்று நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான இடம்பெறவுள்ளது. பகலிரவு ஆட்டமாக இந்த போட்டி போர்ட் எலிசபத் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. அதேவேளை, இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான ஒருநாள்...
இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் அண்மையில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது இந்திய அணி வீரர்கள் புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்த பாதுபாப்பு படையினருக்கு மரியாதை செலுத்தும்...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் இராணுவ தொப்பி அணிந்து விளையாடியமையை மேற்கோள்காட்டி பாகிஸ்தான் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கிரிக்கெட்டுக்குள் இந்தியா அரசியலை உட்புகுத்தியுள்ளதாக, பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது...
இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான எதிர்வரும் இரண்டு போட்டிகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது குசல் ஜனித் பெரேராவின்...
(UTV|AUSTRALIA)நேற்று அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மொகாலியில் இடம்பெற்ற நான்காவது ஒருநாள் தொடரில் அடைந்த தோல்வி குறித்து கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், எங்களது களத்தடுப்பு மிகவும்...
இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் லசித்மலிங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதன் முக்கியத்துவத்தை இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் உணரவேண்டும் என தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மோசமான தோல்வியை சந்தித்த...
இலங்கைக்கு எதிராக இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 113 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் மலிங்க களத்தடுப்பை தெரிவு செய்ய தென்னாபிரிக்க அணி ஆடுகளம் புகுந்து துடுப்பெடுத்தாடி...
(UTV|COLOMBO) இலங்கை அணிக்கும், தென்னாபிரிக்கா அணிக்கும் இடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. ...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி...