டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர் கொண்டு ஐதராபாத் வெற்றி !
(UTV|INDIA) ஐ .பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல் தொடரின் 16-வது லீக் ஆட்டம் டெல்லி...