வெடிப்புச் சம்பவத்தில் அனில் கும்ளேயும் உயிர் தப்பினார்…
(UTV|INDIA) கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு வெடிப்புச் சம்பவங்களில் நட்சத்திர உணவகமான சங்ரில்லா உணவகத்திலும் தாக்குதல் இடம்பெற்றது. இந்த தாக்குதல் இடம்பெற்ற தினத்தன்று இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் anil kumbleளேவும் குறித்த உணவகத்தில்...