9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி!
(UTV|INDIA) மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில், மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 133...