மாற்று நாள் ஒதுக்குவது இயலாத விடயம் – ஐ.சி.சி.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரில் 17 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதில் நான்கு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் மூன்று போட்டி எதுவித முடிவுகளுமின்றி கைவிடப்பட்டுள்ளது. அந்நிலையில் இவ்வாறு...