4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த நியூசிலாந்து அணி
(UTV|COLOMBO) தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற உலக கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்படி போட்டி மழை காரணமாக 49 ஓவர்களுக்கு...