கூடைப்பந்தாட்ட மகளிர் அணியின் உப தலைவி உலகை விட்டும் பிரிந்தார்
(UTV|COLOMBO) – இலங்கை இளையோர் கூடைப்பந்தாட்ட மகளிர் அணியின் உப தலைவியான மெலனி அமா விஜேசிங்க நேற்று(20) காலமானார். 17 வயதுடைய குறித்த சிறுமி புற்றுநோயின் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவரின் இறுதிக் கிரியைகள்...